புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை

Update: 2023-09-17 17:52 GMT
ரிஷிவந்தியம் அருகே சித்தபட்டினம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் இல்லை. இதனால் அங்குள்ள மகளிர் மன்ற கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்த இப்ப... விழுமோ எப்ப விழுமோ... நிலையில் உள்ளதால், குழந்தைகளை அங்கன் வாடிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்