விழுப்புரம் நேருஜி சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?