புதுச்சேரி முதலியார்பேட்டை மார்க்கெட், வெள்ளாழ வீதி, பிராமினாள் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் விரட்டிச்சென்று கடிக்க பாய்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.