மின்மாற்றி அருகில் மரம்

Update: 2023-09-17 16:27 GMT

காரைக்கால் நேரு மார்க்கெட்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி அருகில் மரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இங்கு மின்விபத்து ஏற்படும் முன் மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்