பள்ளி அருகே சுற்றித்திரியும் பன்றிகள

Update: 2023-09-17 16:24 GMT

பாகூர் அருகே மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கூடம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்