சமூக விரோதிகளின் கூடாரமான கட்டிடம்

Update: 2023-09-17 08:56 GMT
திட்டக்குடி மணல்மேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடம் பட்டூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், மணல்மேட்டில் உள்ள பழைய கட்டிடம் பயன்பாடின்றி உள்ளதால், இதை சமூக விரோதிகள் மதுகுடிக்கும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை புதுப்பித்து விட்டு, வேறு ஏதேனும் துறைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்