உத்தமபாளையம் நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார அதிகாரிகள் நகர் பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.