பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

Update: 2023-09-13 16:33 GMT
கூடலூர், லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் சாலையின் ஓரங்களில் ஏராளமான மரங்கள் பட்டுப்போய் காணப்படுகின்றன. அந்த மரங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் பருவமழை தொடங்க உள்ளநிலையில், அதற்குள் பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்