புதுச்சேரி அண்ணா சாலையில் சாக்கடை கால்வாய் மீதுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உடைந்த கால்வாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.