சலுகை விலையில் மருந்துகள் வழங்கப்படுமா?

Update: 2023-09-13 14:19 GMT

பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் கடந்தாண்டு புதிதாக கூட்டுறவு மருந்தகம் திறக்கப்பட்டது. அதில் 20 சதவீத சலுகை கட்டணத்தில் மாத்திரைகள் வழங்கப்பட்டது. தற்போது அந்த மருந்தகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மாத்திரைகள் கிடைப்பதில்லை. இதனால் அதிக விலை கொடுத்து வெளியில் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. சலுகை விலையில் அனைத்து மாத்திரைகளும் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்