பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சுற்றி நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் அதிக அளவில் செடி- கொடிகள் முளைத்து காணப்படுவதினால் இதில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.