பெயர் பலகை சேதம்

Update: 2023-09-13 12:12 GMT
முக்கூடல் பேரூராட்சி குமரவேல் தெருவில் உள்ள பெயர் பலகை சேதமடைந்து சரிந்து கிடக்கிறது. இதேபோன்று பல்வேறு தெருக்களிலும் பெயர் பலகை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அவற்றை அகற்றி விட்டு, புதிய பெயர் பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்