பாதியில் நிற்கும் பணி

Update: 2023-09-13 11:39 GMT

நொய்யல் அருகே முத்தனூரில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தரைக்களம் கட்டப்பட்டு இருந்தது. இதனை உயரமாக கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்