காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் தாலுக்கா ஊரப்பாக்கம் மேற்கு ஆதனூர் கோகுல் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் தெருவில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சமாக இருக்கிறது. எனவே நாய்ககள் தொல்லையிலிருந்து எங்களுக்கு நிரந்தரமாக தீர்வு வழங்க வழி செய்ய வேண்டும்.