மாடுகளால் பொதுமக்கள் அச்சம்

Update: 2025-03-16 17:52 GMT
சிதம்பரத்தில் உள்ள நான்கு வீதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரத்தில் சாலையில் படுத்துக்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்