வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-10 18:10 GMT
திட்டக்குடி தாலுகா ஓ.கீரனூர் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரி வாய்க்கால் கடந்த 4 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல், ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஏரி வாய்க்காலை தூா்வார உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மேலும் செய்திகள்