நடவடிக்கை தேவை

Update: 2023-09-10 16:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் சில தனியார் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்