அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2023-09-10 16:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது. ஆனால் பயணிகள் நிழற்குடையில் நிற்காமல் சற்று தொலைவில் நின்று பஸ் ஏறுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்