பன்றிகள் அட்டகாசம்

Update: 2023-09-10 15:09 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. சாலைகளில் அடிக்கடி குறுக்காக ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாக்கடையில் உருண்டு தெருக்களில் ஓடுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்