சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-09-10 15:07 GMT

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் பகுதியல் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்