கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-09-10 13:31 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் காணப்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கொசுக்கடியினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் நகரப்பகுதியில் இரவு நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்