கம்பம் அருகே உள்ள அண்ணாபுரத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள சிறிய வாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்காக அந்த பகுதியில் பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் அந்த பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்.