சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2023-09-06 16:59 GMT

பாகூர் தொகுதி பிள்ளையார்குப்பம் பகுதியில் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகள் திரிவதை தடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்