பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2022-07-25 14:29 GMT

சூலூர் தாலுகா அலுவலகத்தில் பெயர் பலகை இல்லை. இதனால் தாலுகா அலுவலகத்தை தேடி வரும் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே அவர்களது பார்வையில் தெரியும்படி அங்கு பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி