கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?

Update: 2023-09-06 12:38 GMT

அம்பை ஆற்றங்கரையில் உள்ள காசிவிசுவநாத சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு பல மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்