திருச்செந்தூர் சிவன் கோவில் அருகில் உள்ள பொது சுகாதார வளாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அதனை மீண்டும் திறக்காததால் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.