சேரன்மாதேவி தாலுகா புதுக்குடி கிராமத்தில் பழைய அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அது பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் ஒரு பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர். புதிய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது?