நெல்லை மேலப்பாளையம் அண்ணாவீதி பஜார் பகுதியில் முன்பு அதற்குரிய பெயர் பலகை இருந்தது. தற்போது அந்த பெயர் பலகை எங்கே போனது என்று தெரியவில்லை. அங்கு மீண்டும் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?