தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-03 16:40 GMT
ஆண்டிப்பட்டி அருகே அய்யனார்புரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்