பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல்

Update: 2023-09-03 14:28 GMT
பெங்களூரு டிகென்சன் சாலையில் நடைபாதையின் அருகே கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கம்பிகள் தற்போது சேதமடைந்து வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் நடைபாதையில் செல்பவர்கள் மீது அந்த கம்பிகள் காயம் ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்