பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. காலை நேரங்களில் அந்த நடைபாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த நடைபாதையில் சிலர் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.