பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளன. இந்த நிலையில் இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதுடன், கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த கோவில் நிலங்களை மீட்டு கோவிலை புரணமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.