புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-03 11:48 GMT
கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காட்டெருமைகளின் இருப்பிடமாக மாறி உள்ளது. இவை மாணவர்களை தாக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி