கிரிவல பக்தர்கள் தவிப்பு

Update: 2023-08-30 17:08 GMT

திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த கிரிவல பாதையின் ஒரு பகுதி கரடுமுரடான பாறையாக இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் பாறை வழுக்குவதால் பக்தர்கள் தவித்து வருகின்றனர். இதனை சரிசெய்வார்களா?

மேலும் செய்திகள்