திண்டுக்கல் அருகே உள்ள பெரியக்கோட்டையை அடுத்த கஸ்தூரி நாயக்கன்பட்டியில் பொது மயான பாதை குண்டும், குழியுமாக இருக்கிறது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பிணத்தை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே மயான பாதையை சீரமைக்க வேண்டும்.