புகார் எதிரொலி

Update: 2023-08-30 14:59 GMT

சென்னை அடையாறு, மகேந்திரா வங்கி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின் மேற் கூரை சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிதாக மேற் கூரை அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்