அடிப்படை வசதி இல்லை

Update: 2023-08-30 13:46 GMT
கிள்ளை பேரூராட்சி 11-வது வார்டு கலைமணி நகரில் சாலை, மின்கம்பம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அப்பகுதியில் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்