கருவேலம் மரம் அகற்றப்படுமா?

Update: 2023-08-30 13:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேலம் மரத்தின் கிளைகள் வளர்ந்து நடைப் பாதையில் படர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகளுக்கும், நடைப்பயிற்சி செல்பவர்களுக்கும் இடையூராக அமைகிறது. மேலும் இந்த கிளைகள் பெரிதாக வளர்ந்தால் வாகனங்களில் செல்பவர்கள் மீது பட வாய்ப்புகள் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்