காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாலாண்டீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் இணைப்பு பல மாதங்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.