சுகாதார சீர்கேடு

Update: 2023-08-30 13:04 GMT
பெங்களூரு ஜெயநகர் பகுதியில் நூலகம் அருகே நடைபாதையில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த கழிவறைகள் பூட்டி கிடப்பதால், அந்த வழியாக செல்பவர்கள் அங்கு அசுத்தம் செய்துவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு அசுத்தும் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்