ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2023-08-30 12:54 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா செட்டிக்குளம் கிராமம் பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர், திருச்சி செல்லும் சாலையோரங்களில் ஏராளமான கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகன செல்வோர் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்