துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவை

Update: 2022-07-25 13:00 GMT

சின்னசேலம் அருகே கணியாமூர் ஊராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. இதனால் அவர்கள் வெறும் கைகளினால் குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்