காணாமல் போன பாலத்தின் தடுப்புச்சுவர்

Update: 2023-08-27 18:22 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் ஒ.கீரனூரில் இருந்து பெண்ணாடம் செல்லும் வழியில் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்புச்சுவர் சேதமடைந்து காணாமல் போனது. இதனால் வாய்க்கால் திறந்த நிலையில் இருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதில் தவறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்