பண்ருட்டி அருகே புலவன்குப்பம் பகுதியில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புகாட்டில் விட வேண்டும்.