கம்பம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.