நச்சு புகையால் பாதிப்பு

Update: 2023-08-27 16:38 GMT

கொத்தபுரிநத்தத்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் செல்லும் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்