நடைபாதையில் கிடக்கும் கட்டிட கழிவுகள்

Update: 2023-08-27 14:45 GMT
பெங்களூரு மத்திகெரே பகுதியில் 60 அடி சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் கட்டிட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் கொட்டி கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்