நாசரேத் அருகே வெள்ளமடம் பஞ்சாயத்து மூலமாக முத்துநகரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. பின்னர் அதில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணற்றை மூடாமலே சென்று விட்டனர். இதனால் அதில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான ஆழ்துளை கிணற்றை உடனே மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.