வாய்க்காலில் முளைத்துள்ள செடி, கொடிகள்

Update: 2023-08-27 11:48 GMT

நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, செம்படாபாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்