கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் பன்றிகள்

Update: 2023-08-23 18:12 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் தினசரி சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்